Wednesday, July 2, 2008

வாழ்க்கை சக்கரம்

எண்ணம் செயலாகி

செயல் பழக்கமாகி


பழக்கம் வழக்கமாகி

வழக்கம் வாழ்க்கை ஆகிறது

No comments: